12/01/2021 Power Shutdown ~ மின்தடை

பல்லடம் மின்வாரிய கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (12/01/2021 செவ்வாய்) அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காளிவேலம்பட்டி, அண்ணாநகர், ஊஞ்சப்பாளையம், மேற்கு ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின்நகர், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

 

 

Leave a Comment